அகவெளியும் புற‌வெளியும்

(0)
தமிழ்த் திரைப்படங்களுக்கு வெகுமக்கள் பத்திரிகைகளில் எழுதப்படும் திரை விமரிசனங்கள் போன்றவை அல்ல இக்கட்டுரைகள். அப்படி எழுதப்படும் திரை விமரிசனத்திற்கு அந்தப் படத்தின் மீதும் அதோடு தொடர்புடைய இயக்குநர், நடிக நடிகையர், இசை அமைப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள்மீதும் ஒருவிதக் கரிசனம் உண்டு. அது ஒரு தொழில் என்பதாகவோ, சரிசெய்து பயன்படுத்தத்தக்க கலை என்பதாகவோ அக்கறைகளை அந்த விமரிசனங்கள் வெளிப்படுத்துகின்றன.
M.R.P.: ₹ 140.00
Price: 98.00

You Save: ₹ 42.00 (30%)
SKU
T201602059

தமிழ்த் திரைப்படங்களுக்கு வெகுமக்கள் பத்திரிகைகளில் எழுதப்படும் திரை விமரிசனங்கள் போன்றவை அல்ல இக்கட்டுரைகள். அப்படி எழுதப்படும் திரை விமரிசனத்திற்கு அந்தப் படத்தின் மீதும் அதோடு தொடர்புடைய இயக்குநர், நடிக நடிகையர், இசை அமைப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள்மீதும் ஒருவிதக் கரிசனம் உண்டு. அது ஒரு தொழில் என்பதாகவோ, சரிசெய்து பயன்படுத்தத்தக்க கலை என்பதாகவோ அக்கறைகளை அந்த விமரிசனங்கள் வெளிப்படுத்துகின்றன.
Author : A.Raamasaami
Published By : Kalachuvadu Pathippagam
Published Year : 2007
Total Pages : 176

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.