Please add products to your cart.
Please add products to your wishlist.
Please add products to compare.
Share
Price: | 425.00 |
நான்கு வேதங்களில் இறுதியாக வைத்துப் பேசப்படுவது அதர்வ வேதம். நோய்கள் அவற்றின் தன்மைகள் நோய்க்கேற்ற மருந்துகள் மூலிகைகள் முதலானவற்றோடு மட்டுமல்லாமல் பகை அழித்தல் மாயம் மந்திரம் மேலும் சிலவற்றையும் இந்நூல் பேசுகிறது. அதர்வ மேதம் 20 காண்டங்களாக பகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 731 கூக்தங்களும் 5848 மந்திரங்களையும் கொண்ட இந்நூல் இரண்டு பாகங்களாக வெளியிடப்படுகிறது. இப்பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்ந்த தொகுப்பாக வெளியிடப்படுகிறது. வேதகாலத்திற்குப் பிந்தியதாகக் கூறப்படும் அதர்வ வேதம் அக்கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது.
Author : P.N.Sivam
Published By : Alaigal Veliyitagam
Published Year : 2006
Total Pages : 855