Please add products to your cart.
Please add products to your wishlist.
Please add products to compare.
Share
M.R.P.: | ₹ 115.00 |
Price: | 98.90 |
You Save: | ₹ 16.10 (14%) |
உலக சினிமா பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகள் ஒரு மகத்தான கலையின் அற்புதமான தருணங்களை நம்முள் மீள்படைப்புச் செய்பவை. பிம்பங்களின் பின்னே ததும்பும் வாழ்வின் மகத்தான தரிசனங்களை இனம் காட்டுபவை. சினிமாவைப் புரிந்துகொள்வதற்கான காட்சி மொழியை நோக்கி வாசகனை இக்கட்டுரைகள் வெகு நுட்பமாக நகர்த்திச் செல்கின்றன
Author : S.Ramakrishnan
Published By : Uyirmmai Pathippagam
Published Year : 2011
Total Pages : 160