கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு

(0)
ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து 1963 லிருந்து 1972 வரை நான் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்டவை இவை. வருஷ ரீதியில் வரிசை அமைந்திருப்பதால் எழுதுகிற பாணியிலும் விஷயத்திலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தொகுதியில் உள்ள 'ச்சி காத்திருக்கிறாள்ய என்கிற 1966ல் வெளி வந்த கதையை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு என்னிடம் குறிப்பிடுகிறார்கள். இது முதலில் வந்தபோது 'அடிக்கடி எழுதுங்கள்' என்று என்னை ஊக்குவித்த எஸ்.ஏ.பி. அவர்களை இந்தத் தருணத்தில் நினைவு கொண்டு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.
M.R.P.: ₹ 52.00
Price: 36.00

You Save: ₹ 16.00 (31%)
Book Type
Paperback
Condition
Pre-Owned, Well Maintained
Weight
145.00 gms
SKU
T201602107
ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து 1963 லிருந்து 1972 வரை நான் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்டவை இவை. வருஷ ரீதியில் வரிசை அமைந்திருப்பதால் எழுதுகிற பாணியிலும் விஷயத்திலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தொகுதியில் உள்ள 'ச்சி காத்திருக்கிறாள்ய என்கிற 1966ல் வெளி வந்த கதையை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு என்னிடம் குறிப்பிடுகிறார்கள். இது முதலில் வந்தபோது 'அடிக்கடி எழுதுங்கள்' என்று என்னை ஊக்குவித்த எஸ்.ஏ.பி. அவர்களை இந்தத் தருணத்தில் நினைவு கொண்டு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.
Author : Sujatha
Published By : Thirumagal Nilaiyam
Published Year : 2002
Total Pages : 194
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.