என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்

(0)
உன் ஒரு முலையிலிருந்து மறு முலைக்கு என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது. பிரிவென்று கருதாதே.
என் தமக்கையே நெடுவழியில் நான் உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல் பற்றிக்கொள்ளும் பொழுது இது தீண்டலற்ற இடைநொடி தனிமையோ என்று திகைக்காதே. என் தங்களையே உன்னைத் தியானிக்கும் என் மனம் இமைக்கும் தருணமிது. அச்சமய இருட்டில் நீ மூரளாதிரு. உறங்கு என் மகளே தோள் மாற்றிச் சுமக்கவே உன்னை என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன். ஐயோ இது விலகலோ என்று திடுக்கிட்டு விழித்துவிடாதே. சகலமுமான என் பிரியமே இன்று நாளெல்லாம் உன் நினைவால் எத்தனை முறை மனம் ததும்பி கண்ணீர் வரப் பார்த்தது.
M.R.P.: ₹ 40.00
Price: 36.00

You Save: ₹ 4.00 (10%)
Book Type
Paperback
Condition
New
Weight
100.00 gms
SKU
T201601521
உன் ஒரு முலையிலிருந்து மறு முலைக்கு என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது. பிரிவென்று கருதாதே. என் தமக்கையே நெடுவழியில் நான் உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல் பற்றிக்கொள்ளும் பொழுது இது தீண்டலற்ற இடைநொடி தனிமையோ என்று திகைக்காதே. என் தங்களையே உன்னைத் தியானிக்கும் என் மனம் இமைக்கும் தருணமிது. அச்சமய இருட்டில் நீ மூரளாதிரு. உறங்கு என் மகளே தோள் மாற்றிச் சுமக்கவே உன்னை என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன். ஐயோ இது விலகலோ என்று திடுக்கிட்டு விழித்துவிடாதே. சகலமுமான என் பிரியமே இன்று நாளெல்லாம் உன் நினைவால் எத்தனை முறை மனம் ததும்பி கண்ணீர் வரப் பார்த்தது.
Author : Yuma.Vasuki
Published By : New Century Book House
Published Year : 2008
Total Pages : 80
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.