மகாபாரதத்தில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

(0)
அகிலத்தின் நிகழ்வுகள் யாவும் சரித்திரமாக அமைகிறது. சரித்திரகால நிகழ்வுகள் என்று அவை வரலாற்றில் பதிகின்றன். சரித்திரக் காலத்திற்கு முந்தைய கால நிகழ்வுகள் இதிகாச புராணங்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும் அவையும் பண்டைய சரித்திர நிகழ்வுகள் ஆகும்.அவ்வாறு தொன்மைப்பட்ட பண்டைய கால எண்ணற்ற நிகழ்வுகளை கொண்ட ஒப்பற்ற கருவூலம் மகாபாரதம். வேதப் பொருளை விரித்துரைக்கும் பான்மைக் கொண்டது மகாபாரதம்.மகாபாரதத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும், மகாபாரதத்தின் சீர்மையும், அதனை உலகிற்கு வழங்கிய பெருமைகளையும் இந்த புத்தகம் நமக்கு அளிக்கிறது.
Price: 30.00

SKU
T201601984

Author : Ganga Ramamoorthy
Published By : Gangai Puthaka Nilayam
Published Year : 2008
Total Pages : 160

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.