Please add products to your cart.
Please add products to your wishlist.
Please add products to compare.
Share
M.R.P.: | ₹ 75.00 |
Price: | 45.00 |
You Save: | ₹ 30.00 (40%) |
பேராசியர் கவிஞர் மீரா அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ் இலக்கிய ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற இந்த கவிஞரின் முதலாவது நினைவுநாளைக் கௌரவிக்க இந்தக் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளிவருகிறது. இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள அவரது நெருங்கிய நண்பர் பாலா அவர்கள் இந்த நினைவுநாள் சிவகங்கை மக்களால் கொண்டாடப்படுகிறது என்று கூறி கவிஞரின் பல்வேறு கவிதை நூல்களைப் பட்டியலிட்டுள்ளார். பல்வேறு அமைப்புகள் கவிஞரிக்கு வழங்கிய விருதுகள் பற்றி இந்த நூல் விவரங்கள் அளிந்துள்ளது. கட்டுரைகள் பற்றி திரு பாலா பின்வருமாறு கூறுகிறார். '' இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் அவரது நயம்பட உரைக்கும் தன்மையும் ஆழங்காற்பட்ட புலமையும் அவருக்கே உரிய நகைச்சுவையும் எளிமையும் கலந்த நடையும் துலங்கக் காணலாம்.''
Author : Meera
Published By : Paavai Publication
Published Year : 2008
Total Pages : 159