வனவாசம்

(0)
கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு நூல் ஆகும்.எழுதுகிறவனைப் பொறுத்தல்ல,எழுதப்படும் செய்திகளைப் பொறுத்து இது சுவையான நூல்தான் என்று நாம் அறிய முடியும்.மீசை முளைக்காத பருவத்தில் பிறந்த கிராமத்தை விட்டுப் பறந்து, காற்றிலே அலைமோதி, கடையில் தனித்து விழுந்துவிட்ட காகிதம் ஒன்று அந்த நாள் ஞாபகத்தை அச்சிலேற்றி விட்ட்துபோல் உள்ளது.’எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூல் அல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி என்று பல அறிய கருத்துக்களை கூறுகிறது இந்தப் புத்தகம்.
M.R.P.: ₹ 75.00
Price: 71.00

You Save: ₹ 4.00 (5%)
Book Type
Paperback
Condition
New
Weight
302.00 gms
SKU
T201602161

Author : Kavignar Kannadhasan
Published By : Vaanathi Pathippagam
Published Year : 2007
Total Pages : 392

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.